3 இடங்களுக்கு நீங்கள் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்
முதலாவது மருத்துவமனை அங்கு சென்று உடல் நலத்தை விட முக்கியமானது வேறு ஒன்றும் இல்லை என்று உணர்வீர்கள்
இரண்டாவது சிறைச்சாலை அங்கு சென்றாள் சுதந்திரம் உலகின் மிக விலை மதிப்பானது என்பதை நீங்கள் காணலாம் அங்கு சென்று வாழ்க்கைக்கு எவ்வளவு மதிப்பு இல்லை என்பதை உணர்வீர்கள்
மூன்றாவது கல்லறை அங்கு சென்று வாழ்க்கைக்கு எவ்வளவு மதிப்பில்லை என்பதை உணர்வீர்கள் இன்று நாம் நடக்கின்ற மண் நாளை நம்மை சுமக்கும் இடமாகும் நாளை என்ன நிகழும் என நாம் அறியவில்லை.
ஆகவே வாழ்க்கையை முழுமையாக அனுபவியுங்கள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)